தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தடகள விளையாட்டு போட்டி

தடகள விளையாட்டு போட்டி

தடகள விளையாட்டு போட்டி


UPDATED : ஜூலை 27, 2026 05:37 PM

ADDED : ஜூலை 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 05:37 PM ADDED : ஜூலை 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:கிருஷ்ணன் கோவில் லிங்கா குளோபல் பள்ளியில் 12 லது விளையாட்டு போட்டி நடந்தது.

பள்ளி தலைவர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். முதல்வர் அல்கா சர்மா வரவேற்றார். இயக்குனர்கள் சசி ஆனந்த், அர்ஜூன் கலசலிங்கம் போட்டிகளை துவக்கி வைத்தார். உடற்கல்வி இயக்குனர் கருப்பசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் பரிசு, சான்றிதழ் வழங்கினார். தன்னம்பிக்கை பேச்சாளர் வேல்ராஜ் பேசினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் நாச்சியார், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us