தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி


UPDATED : ஜூலை 27, 2026 04:33 PM

ADDED : ஜூலை 27, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 04:33 PM ADDED : ஜூலை 27, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நண்பர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. சங்க தலைவர் கனகபெருமாள் தலைமை வகித்தார். செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். பொருளாளர் விக்னேஷ் வரவேற்றார். போட்டியை ரோட்டரி நிர்வாகிகள் அருணாசலம், நந்தகோபால், பால்சாமி துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். செண்பகதோப்பு ரோட்டில் நடந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

விழாவில் எலைட் சங்க நிர்வாகிகள், இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us