sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

/

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது

ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி, மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் கைது


ADDED : பிப் 25, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 25, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : மேற்கு வங்கம் மாநிலத்தின் பூர்போ தினிபூர் மாவட்டத்தின் காபரோ ஹிராயூரைச் சேர்ந்தவர் அசருதீன். இவர் பல மாநிலங்களில் கிடைக்கும் வேலை செய்து கொண்டு வந்துள்ளார்.

மதுரையில் பணியாற்றியவர் விருதுநகருக்கு வந்தார். பிப். 24 இரவு 2:00 மணிக்கு விருதுநகரில் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., ல் பணம் வரும் பகுதியை செங்கல் வைத்து அடித்து உடைக்க முயன்றவரை பஜார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us