/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமியுடன் பேசிய சிறுவன் மீது தாக்கு
/
சிறுமியுடன் பேசிய சிறுவன் மீது தாக்கு
ADDED : டிச 09, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பேசியுள்ளார்.
நேற்று மதியம் மாணவியின் வீட்டிற்கு சென்ற மாணவனை, சிறுமியின் பெரியப்பா, அம்மா சேர்ந்து தாக்கினர். காயமடைந்த சிறுவன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் பெரியப்பா, அம்மா மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.