தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு


ADDED : பிப் 26, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 12:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். கவிஞர் ருத்ராவின் அரிதாரம் கவிதை தொகுப்பு புத்தகம் குறித்து புலவர் சிவனனைந்த பெருமாள், பேராசிரியர் சிவனேசன் விமர்சனம் செய்தனர்.

புலவர் சிவனனைந்த பெருமாள் எழுதிய புதிய உதயம் கவிதை தொகுப்பு புத்தகத்தை உலகநாதன் வெளியிட, ஸ்ரீ ரெங்கராஜா பெற்றுக் கொண்டார். எழுத்தாளர்கள் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார். எழுத்தாளர்கள் கந்தசாமி, மோகன், பொன்னூராஜன், சோமசுந்தரம், துள்ளுக்குட்டி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us