sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது

/

பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது

பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது

பெண்ணை கத்தியால் குத்தி 4 பவுன் நகை பறிப்பு ஆட்டோ டிரைவர் கைது


ADDED : அக் 03, 2024 04:12 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: விருதுநகர் யானை குழாய் தெருவை சேர்ந்தவர் சித்ராதேவி 43, இவர் அருப்புக்கோட்டையில் ஓட்டலில் கேசியராக உள்ளார்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வேலைக்கு செல்ல சித்ராதேவி சென்ற போது, தங்கப்பாண்டி நான் அருப்புக்கோட்டைக்கு போகிறேன் எனக் கூறி அவரை ஆட்டோவில் ஏற்றி சென்றார். ஆட்டோடவில் டிரைவரின்நண்பர் ராமநாதன்ஏறியுள்ளார்.புதூர் பகுதியில் ஆட்டோவை இறக்கியதால் சத்தம் போட்டசித்ராதேவியை கத்தியால் ராமநாதன் குத்தி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து, கீழே தள்ளி விட்டு தப்பினர்.அவர்விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.ஏ.எஸ். பி., மதிவாணன் தலைமையில் போலீசார்ஆட்டோ டிரைவர் தங்கபாண்டியனை கைது செய்தனர். ராமநாதன் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us