/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆவுடையாபுரம் குடிநீர் ஆப்பரேட்டர் தற்கொலை
/
ஆவுடையாபுரம் குடிநீர் ஆப்பரேட்டர் தற்கொலை
ADDED : ஜூன் 01, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சியில் குடிநீர் ஆப்பரேட்டராக 5 ஆண்டுகளாக பணிபுரிபவர் கருணாகரன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இது குறித்து அவரது மனைவி, ஊராட்சி கிளார்க்கிடம் வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரித்தனர்.