தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்

விழிப்புணர்வு பிரச்சாரம்


UPDATED : அக் 21, 2026 04:40 PM

ADDED : அக் 21, 2026 04:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 04:40 PM ADDED : அக் 21, 2026 04:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் புத்தாடைகள், பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகள், வணிக நிறுவனங்களுக்கு அதிகம் வந்து செல்வதால், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

காரியாபட்டி பஸ் ஸ்டாண்டில் பஸ்சில் ஏறி பயணிகளிடம் அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., விக்னேஷ் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,

அப்போது, தீபாவளி பண்டிகைக் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பயணிகளின் கவனத்தைத் திசைதிருப்பி பணம், நகைகள், அலைபேசிகளை திருடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.பாதுகாப்பாகப் பயணம் செய்வதையும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறக்கூடிய திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதும் குறித்து விளக்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us