sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : அக் 21, 2024 04:27 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு மக்கள், பணியாளர்கள், மாணவர்களிடம் டீன் ஜெயசிங், மருத்துவமனை கண்காணிப்பாளர் லதா ஆகியோர் எடுத்துக்கூறி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

இதில் உதவி மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புவேல், உதவி நிலைய மருத்துவர் முகமது சுல்தான் இப்ராஹிம், செவிலியர் கண்காணிப்பாளர் முருகபழனி உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பொது அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள் கோகுல்நாத்பிரேம்சந், மலர்வண்ணன், ராணி, சங்கர் ஆகியோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us