ADDED : பிப் 04, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் ஹெல்மேட் அணிந்து டூவீலரில் செல்வதை அறிவுறுத்தி மல்லாங்கிணர் விருதுநகர் பாண்டியன் நகர் வரை டூவீலர் ஊர்வலம் போலீசார், டூவீலர் மெக்கானிக் சங்கத்தினர் இணைந்து ஊரகப்போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் நடந்தது.
ஊர்வலத்தில் போலீசார், மெக்கானிக் சங்கத்தினர் என 100 பேர் ஹெல்மேட் அணிந்து டூவீலரை ஒட்டி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.