தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விழிப்புணர்வு ஊர்வலம்/

விழிப்புணர்வு ஊர்வலம்/

விழிப்புணர்வு ஊர்வலம்/


ADDED : மார் 20, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி : சிவகாசி ஊராம்பட்டியின் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் தலைமையாசிரியர் தனசேகரன் தலைமையில் நடந்தது.

இந்த ஊர்வலத்தில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் முத்துராஜ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us