sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

/

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : டிச 19, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி சாத்துார் அரசு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரை பஸ் ஸ்டாப்பில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் முடிந்தது.

முன்னதாக ஆர்.டி.ஓ.கனகராஜ் ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பேராசிரியர் மகேந்திரன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஊர்வலத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us