ADDED : ஜூலை 30, 2026 11:47 PM

அ நிறம் | அளவு
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வி த லீடர்ஸ் அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் பெரிய மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கியது.
நிர்வாகிகள் சரவணராஜா, அஜய் வெங்கடேஷ், ஜெயராமன், மாரித்துரை, செல்வி, ஆதிநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
