ADDED : ஜூலை 12, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்திற்கு கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்தார். உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
செவிலியர் பள்ளி வரை ஊர்வலம் நடந்தது. பின் பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடந்தன.