தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சமாதானம் செய்தவருக்கு அடி

சமாதானம் செய்தவருக்கு அடி

சமாதானம் செய்தவருக்கு அடி


ADDED : நவ 18, 2024 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2024 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி : விஸ்வநத்தம் காகா காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல் 50. அதேப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் அவரது தம்பிக்கும் பிரச்னை ஏற்பட்டது.

சக்திவேல் அவர்களை சமாதானம் செய்தார். ஆத்திரமடைந்த மாரியப்பன் அவரை அடித்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us