நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி, நரிக்குடி சுள்ளங்குடியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி 20, இவரது கணவர் நல்லுக்குறிச்சி பாலமுருகன். 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு முன் தாய் வீட்டிற்கு வந்தார். பாலமுருகன் சேர்ந்து வாழ அழைத்தும், வர மறுத்ததால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்தார். வீரசோழன் போலீசார் விசாரிக்கின்றனர்.

