நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துார் நள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதியகட்டடம் கட்டுவதற்கானபூமி பூஜை நடந்தது.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரன் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ 14 லட்சம் நன்கொடையாக வழங்கினார்.
புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சுப்புராஜ் ஒன்றியகுழு உறுப்பினர் கண்ணாயிரம் வருவாய் ஆய்வாளர் மாரீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.