/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பீமா ஜூவல்லரியின் தங்கம், வைரம் கண்காட்சி
/
சிவகாசியில் பீமா ஜூவல்லரியின் தங்கம், வைரம் கண்காட்சி
சிவகாசியில் பீமா ஜூவல்லரியின் தங்கம், வைரம் கண்காட்சி
சிவகாசியில் பீமா ஜூவல்லரியின் தங்கம், வைரம் கண்காட்சி
ADDED : அக் 26, 2025 05:18 AM

சிவகாசி: சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் ஸ்ரீ காளீஸ்வரி லீ ஆர்ச்சிட்ஸ் மாலில் மதுரை பீமா ஜுவல்லரியின் தங்கம் வைரம் கண்காட்சி ,விற்பனை நடக்கிறது.
இது குறித்து நிர்வாகிகள் கூறியதாவது,இக்கண்காட்சியில் திருமணம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களுக்கும் தேவையான புதிய ரக நகைகள் உள்ளது. தங்க நகைகளின் மீது 50 சதவீதம் , ஆண்டிக் நகைகளின் மீது 30 சதவீதம் தள்ளுபடிகளும், தங்க நாணயமும் இலவசம், வைரம் காரட்டுக்கு ரூ 20000 வரை தள்ளுபடி, தங்க நாணயம் இலவசம், பெரும்பாலான வெள்ளிப் பொருட்களுக்கு செய்கூலி சேதாரம் இல்லை, தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஷோரூமில் உள்ளது போலவே கண்காட்சியில் அனைத்து வகையான நகைகளும் இடம் பெற்றுள்ளது. இச்சலுகை கண்காட்சி, விற்பனை இன்று கடைசி நாள். காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது, என்றனர்.