ADDED : டிச 06, 2025 10:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற சென்ற பா.ஜ., மாநில தலைவர், நயினார் நாகேந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உள்ளிட்டோரை கைது செய்ததை கண்டித்து நேற்று இரவில் தேசபந்து மைதானம், பாண்டியன் நகர் ஆகிய இடங்களில் பா.ஜ., இளைஞரணி மாவட்ட தலைவர் குமரேசன், ஒன்றிய தலைவர் முனியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் பாலமுருகன், மணிகண்டன், சுப்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

