நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சர்ப சயனம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில இணைச் செயலாளர் சுபாஷ் சந்திர போஷ், மாவட்டச் செயலாளர் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், நாகராஜன் பங்கேற்றனர்.

