ADDED : ஏப் 15, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டையில் பா.ஜ. சார்பில் மும்மொழி கொள்கையை ஆதரித்தும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
ஒன்றிய அமைப்பாளர் மாரிச்செல்வம் தலைமை வகித்தார். உள்ளாட்சி மேம்பாடு மாவட்ட தலைவர் ரவி கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் செல்வம் விவசாய அணி மாவட்ட தலைவர் மகேஸ்வரன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் தொண்டர்கள் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.