/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
/
கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 17, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன் பட்டியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து தி.மு.க சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.
விஜய நல்லதம்பி தலைமை வகித்தார்.தி.மு.க கட்சியினர் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கையில் கருப்பு கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

