ADDED : டிச 24, 2024 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் வடக்குரத வீதியில் ரத்த தான முகாம் நடந்தது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், உப்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இம்முகாமில் டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு ரத்ததானம் பெற்றனர்.
ஐய்யப் பக்தர்கள், மக்கள் பலர் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.