/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் கைது
/
சிறுமிக்கு தொந்தரவு சிறுவன் கைது
ADDED : நவ 16, 2025 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி அருகே தனியாக இருந்த 8 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு செய்தார்.
இதனை சிறுமியின் அண்ணன் பார்த்து பெற்றோரிடம் தெரிவித்தார். நரிக்குடி போலீசார் விசாரிதது சிறுவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விருதுநகர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

