ADDED : நவ 16, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல் ஆகிய பகுதிகளில் 14 மையங்களில் நடந்த அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் மொத்தம் 3747 பேர் பங்கேற்றனர்.

