/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் தர்ணா
ADDED : நவ 28, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றங்களை உடனடியாக தீர்வு காண்பது, பி.எஸ்.என்.எல்.,ன் 4ஜி, 5 ஜி சேவைகள் துவக்கத்தை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்வாகி இளமாறன், தொலைதொடர்பு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தனர். சிவகாசி கிளை செயலாளர் கருப்பசாமி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்து பேசினார்.
மாநில உதவித் தலைவர் சமுத்திரக்கனி, முன்னாள் நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், ரவீந்திரன், குருசாமி பங்கேற்றனர்.