sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கார் தீப்பிடித்து சேதம்

/

கார் தீப்பிடித்து சேதம்

கார் தீப்பிடித்து சேதம்

கார் தீப்பிடித்து சேதம்


ADDED : பிப் 09, 2024 04:08 AM

Google News

ADDED : பிப் 09, 2024 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே சின்ன பேராலியைச் சேர்ந்தவர் பாலமுருகன் 36.

இவர் சொந்த வேலைக்காக காரில் காரியப்பட்டி சென்றுவிட்டு பாண்டியன் நகர் ரோட்டில் வந்த போது ஏ.சி., சுவிட்ச்சில் புகை வந்தது. இதை தண்ணீர் ஊற்றி அணைத்தும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் காரை விட்டு இறங்கினார். தீயணைப்புத்துறை வருவதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது. ஊரகப் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us