sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு

/

பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு

பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு

பட்டாசு தயாரிப்பு 3 பேர் மீது வழக்கு


ADDED : பிப் 08, 2024 09:16 AM

Google News

ADDED : பிப் 08, 2024 09:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : மல்லி ஸ்டேஷன் எஸ்.ஐ. அப்துல் காதர், போலீஸ் குழுவினர் நேற்று மதியம் மாயத்தேவன்பட்டி அருகில் ஜெயந்தி பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர்.

அங்கு பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பட்டாசு தயாரிப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தயாரிக்கப்பட்ட 105 தர சக்கரங்களும், 265 தர சக்கர குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசு ஆலை உரிமையாளர் ஜெயராஜ், மேனேஜர் கண்ணன், போர்மென் சுப்பிரமணி ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us