/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அடிதடி தகராறு 6 பேர் மீது வழக்கு
/
அடிதடி தகராறு 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 13, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குட : நரிக்குடி காரைக்குளத்தைச் சேர்ந்த பூச்சி 45.
அதே ஊரைச் சேர்ந்த சண்முகப்பிரியா 24, இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பூச்சியின் மகளிடம் குழுவிற்கு கையெழுத்து போட வேண்டி சண்முகப்பிரியா கேட்டார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதையடுத்து அடிதடியானது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். சண்முகப்பிரியா, சங்கிலி மீதும், பூச்சி, முருகன், ஜோதிமுருகன், முருகேஸ்வரி மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.