நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் கண்மாய் சூரங்குடியை சேர்ந்தவர் வீரகாளிஸ்வரி, 34. இவர் கணவர் ராமச்சந்திரன், 36. தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து உதைத்துள்ளார்.
நேற்று முன்தினம் காலையில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததை மனைவி கண்டித்தார். ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தார்.அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே தப்பி ஓடினார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.