/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு
/
ஓட்டலில் குழந்தை தொழிலாளர் உரிமையாளர் மீது வழக்கு
ADDED : நவ 02, 2025 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் தொழிலாளர் உதவி ஆய்வாளர் பாத்திமா கூமாபட்டி வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்பது குறித்து சோதனை நடத்தினார்.
அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலில் 13 வயது சிறுவன் ஒருவன் வேலை பார்த்துள்ளான். இது குறித்து பாத்திமா புகாரில் ஓட்டல் உரிமையாளர் வாலமஸ்தன் மீது குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

