ADDED : ஜூலை 30, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர தேரோட்டத்தில் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 10 பக்தர்களின் அலைபேசிகள் திருடப்பட்டுள்ளது.
இதில் குற்ற பிரிவு போலீசார் 5 பக்தர்களின் அலைபேசிகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். மற்றவைகள் குறித்து விசாரிக்கின்றனர்.