தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாராட்டு சான்று வழங்கல்

பாராட்டு சான்று வழங்கல்

பாராட்டு சான்று வழங்கல்


UPDATED : அக் 16, 2026 04:50 PM

ADDED : அக் 16, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:50 PM ADDED : அக் 16, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஷரண்யா அறி தலைமை வகித்து வழங்கினார்.

2025 – 2026ல் அரசு மருத்துவமனைகளால் 4,709 யூனிட் ரத்தம், 227 ரத்ததான முகாம்களால் 14,354 யூனிட் ரத்தம் என 19,063 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 227 ரத்ததான முகாமை ஏற்பாடு செய்த 106 முகாம் அமைப்பாளர்கள், 19 இளம் ரத்த கொடையாளர்கள் என மொத்தம் 125 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் டீன் அமுதா ராணி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் காளிராஜ், மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் ஆனந்தீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us