sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செயின்பறிப்பு வாலிபர் கைது

/

செயின்பறிப்பு வாலிபர் கைது

செயின்பறிப்பு வாலிபர் கைது

செயின்பறிப்பு வாலிபர் கைது


ADDED : ஜூலை 24, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் அருண் மனைவி பிரியங்கா , 29.

நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டின் கதவை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பிரபு, 30. தட்டினார். பிரியங்கா கதவை திறக்கவும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார். அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us