ADDED : செப் 29, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நாளை (செப். 30ல்) புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு, அக்.2ல் அமாவாசை வழிபாடு நடக்கிறது.
இதனை முன்னிட்டு நாளை முதல் அக்.3 வரை நான்கு நாட்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.