sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நூலகத்தில் குழந்தைகள் பிரிவு

/

நூலகத்தில் குழந்தைகள் பிரிவு

நூலகத்தில் குழந்தைகள் பிரிவு

நூலகத்தில் குழந்தைகள் பிரிவு


ADDED : பிப் 29, 2024 06:53 AM

Google News

ADDED : பிப் 29, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் குழந்தைகள் பிரிவு துவக்க விழா நடந்தது.

செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார். நூலக நன்கொடையாளர் ஆனந்தநாயகி மைதிலி குத்து விளக்கேற்றினார். கலெக்டர் ஜெயசீலன் நூலகத்தில் குழந்தைகள் பிரிவினை திறந்து வைத்து பேசினார்.

விழாவில் சிவகாசி ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், புலவர் பாலகிருஷ்ணன், கமிட்டி நிர்வாகிகள் கலசலிங்கம், சந்திரன், முத்துப்பட்டர், ராதா சங்கர், நூலக அலுவலர்கள் பங்கேற்றனர். துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us