தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நல்லுறவு போட்டிகள்

நல்லுறவு போட்டிகள்

நல்லுறவு போட்டிகள்


UPDATED : அக் 17, 2026 11:14 PM

ADDED : அக் 17, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 11:14 PM ADDED : அக் 17, 2026 07:14 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் போலீசார் நினைவு நாள், கொடி நாள் முன்னிட்டு போலீசாருக்கும், மக்களுக்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மினி மாரத்தான், கைப்பந்து, கயிறு இழுக்கும் போட்டிகள் நடந்தது.

இதில் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றி 4 கி.மீ., மினி மாரத்தான் போட்டி, ஆயுதப்படை மைதானத்தில் கைப்பந்து, கயிறு இழுக்கும் போட்டிகளில் வென்றவர்களுக்கு மதுரை டி.ஐ.ஜி., அபிநவ் குமார், எஸ்.பி., கவுதம் கோயல் பரிசுகளை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us