sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்

/

கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்

கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்

கூட்டுறவு பணியாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தம்


ADDED : அக் 22, 2024 04:34 AM

Google News

ADDED : அக் 22, 2024 04:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் விற்பனையாளர்களிடம் அபராத தொகையென இருமடங்கு வசூலிப்பதை ரத்து செய்வது, கட்டுப்பாடற்ற பொருட்களை இறக்கி விற்க இலக்கு நிர்ணயிப்பதை கைவிடுவது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று முதல் துவங்கியது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நடந்த அடையாள ஆர்ப்பாட்டத்தில்மாநில துணை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us