நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி, : மல்லாங்கிணர் இலங்கை அதிகள் முகாமில் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
இங்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 31 லட்சத்தில் 40 வீடுகள் கட்டும் பணிகளை ஆய்வு செய்து, விரைவாக, தரமானதாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
திட்ட இயக்குனர் தண்டபாணி, பி.டி.ஓ.,கள் வாசுகி, உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

