/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு
/
வத்திராயிருப்பில் கலெக்டர் ஆய்வு
ADDED : பிப் 22, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி வத்திராயிருப்பு தாலுகாவில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நூலகம், அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஜெயசீலன் நேரடி ஆய்வு செய்தார்.
அயன் கரிசல்குளம் வி.ஏ.ஓ. அலுவலகம், துணை சுகாதார நிலையம் , பொது நூலகம், துவக்கப் பள்ளி, நத்தம் பட்டி துவக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, முதியோர் இல்லம், பஸ் ஸ்டாண்டு, புறக்காவல் நிலையம், அரசு மருத்துவமனையையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வத்திராயிருப்பு தாசில்தார் முத்துமாரி மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.