நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுகபுத்ரா நேற்று ஆய்வு செய்தார்.
தாயில்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கொங்கன் குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமையும் , தொம்ப குளம் கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 கீழ் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளாக சென்று கணக்கெடுப்புகள் பணிகள் செய்து வருவதை யும் கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

