நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
சாத்துார்:
சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார்.பேராசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.இணைச் செயலாளர் சீனிவாசன் வாழ்த்தினார்.சென்னை மாநகர ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன்,கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோ மாகாண விசா கார்டு இன்டர்நேஷனல் திட்ட மேலாண்மை அலுவலகத்தில் மூத்த இயக்குனர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
நிர்வாக குழு துணை தலைவர் பெருமாள் சாமி, இயக்குனர்கள் பத்மநாபன், கோவிந்தராஜன் சுப்புராஜ் கலந்து கொண்டனர்.