sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 காங்., நிர்வாகிகள் கூட்டம்

/

 காங்., நிர்வாகிகள் கூட்டம்

 காங்., நிர்வாகிகள் கூட்டம்

 காங்., நிர்வாகிகள் கூட்டம்


ADDED : நவ 19, 2025 07:48 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் நகர், கிழக்கு, மேற்கு வட்டார காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் தலைமையில் நடந்தது.

முன்னதாக வ.உ.சி.நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு எஸ். ஐ .ஆர் படிவம் நிரப்புவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

நகரத் தலைவர் அய்யப்பன், வட்டாரத் தலைவர்கள் சுப்பையா (கிழக்கு)கார்த்திக் (மேற்கு)முன்னிலை வகித்தனர்.மாரிமுத்து நன்றி கூறினார். நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us