/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்
/
கூட்டுறவு உதவியாளர்தேர்வு; 200 பேர் ஆப்சென்ட்
ADDED : அக் 12, 2025 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணிக்கான தேர்வு செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நடந்தது. இத்தேர்வுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து 1008 பேர் விண்ணப்பித்திருந்திருந்தனர். ஆனால் 808 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
200 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா ஆகியோர் ஆய்வு செய்தனர்.