/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க காத்திருப்பு போராட்டம்
/
சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 29, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தங்கவேல் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்க வைரவன், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, முன்னாள் மாநில துணை தலைவர் கண்ணன் பேசினர்.
இணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ் நன்றிக்கூறினார்.

