UPDATED : ஜூலை 06, 2026 05:24 PM
ADDED : ஜூலை 06, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பில் கிருஷ்ணன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நடந்தது.
சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து ஏ.டி.எஸ்.பி ராமலிங்கம், மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.
விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
