தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்

குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஜூலை 06, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 06, 2026 05:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஜூலை 7-

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியில் வடக்கு தெரு, நீராவி தெருவில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை. புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லை. ஊராட்சியில் பல முறை கூறியும் நடவடிக்கை இல்லாததால் நேற்று காலை 10 :00 மணிக்கு பாலையம்பட்டி - மதுரை ரோட்டில் காலி குடங்களுடன் மக்கள் மறியல் செய்தனர்.

டவுன்., எஸ்ஐ., முத்துக்குமார், வி.ஏ.ஓ., சூரியமூர்த்தி, ஊராட்சி செயலர் கந்தன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் உடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் சீராக வழங்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து மறியலை கைவிட்டனர்.

___

படம் உள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us