தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து

வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து

வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்து


UPDATED : நவ 05, 2026 12:18 AM

ADDED : நவ 04, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:18 AM ADDED : நவ 04, 2026 06:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.

இவரது மனைவி ஜெபஸ்டி 47. இவர் இன்று (நவ.,4) காலை சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் காலியானதால் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை அடுப்பில் பொருத்தினர். காலை 6:45 மணிக்கு ரெகுலேட்டரில் ஏற்பட்ட கேஸ் கசிவால் தீப்பிடித்து சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் ஜெபஸ்டி காயமடைந்தார். அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மற்றவர்கள் காயம் இன்றி வெளியேறினர். தீயணைப்புத்துறையினர் ு தீயை அணைத்தனர். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us