sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மழையால் சுவர் இடிந்து சேதம்

/

மழையால் சுவர் இடிந்து சேதம்

மழையால் சுவர் இடிந்து சேதம்

மழையால் சுவர் இடிந்து சேதம்


ADDED : டிச 15, 2024 06:12 AM

Google News

ADDED : டிச 15, 2024 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் மழையால் இரண்டு வீடுகளின் சுவர் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

தளவாய்புரம் அருகே சோலைச் சேரியை சேர்ந்தவர் சரவணன். தொடர் மழை காரணமாக இவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் விழுந்தது. தாயார் வீட்டின் முன்பக்கம் இருந்ததால் பாதிப்பு ஏற்படவில்லை.

* ராஜபாளையம் லட்சுமிபுரம் தெருவை சேர்ந்தவர் முருகன். தொடர் மழையால் வீடு இடிந்து சரிந்து விழுந்தது. வருவாய்த் துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us