நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு,: வத்திராயிருப்பில் பண்டிகை கால ரேஷன் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் தவமணி தலைமை வகித்தார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கொண்டம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மாரி முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, முன்னாள் எம்.பி.,க்கள் அழகிரிசாமி, லிங்கம், தாலுகா செயலாளர் கோவிந்தன் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

